இலங்கை கிரிக்கட் அணி தர்மசாலா நோக்கி பயணம்

டில்லியில் நேற்று இடம்பெற்ற நிலஅதிர்வினால் இலங்கை அணியினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அணியின் தலைவர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கட் அணியுடன் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டித்தொடரின் முதலாவது போட்டித்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணியினர் தற்பொழுது இந்தியாவிலுள்ள தர்மசாலா என்ற இடத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017