பஸிலுடன் கூட்டணி சேரும் மலையக தேசிய முன்னணி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மலையகத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


பஸிலுடன்  கூட்டணி சேரும்  மலையக தேசிய முன்னணி


ஹட்டனில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி வேட்பாளர் தெரிவின்  போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக் கூடாது, தேர்தல் சட்டங்களை நூறு வீதம் மதித்து அதன் அடிப்படையில் நாம் போட்டியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்துவதற்கு மலையக தேசிய முன்னணி முழு அளவில் ஆதரவளிக்கும்.


மலையக மக்களின் சமூக பொருளாதார உரிமைகளை மேம்படுத்தி உறுதி செய்யவும், அரசியல் ரீதியான 

அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கவும் தமது கட்சி அயராது குரல் கொடுக்கும் என கலாநிதி ரிஷி  செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018