ரயில்வே வேலைநிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை

போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் இடையில் தற்பொழுது பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.

இந்த பேச்சுவார்த்தை அமைச்சில் நடைபெறுகின்றது. தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள ரயில் பணிப்பகிஷ்கரிப்பிற்கு துரிதமான தீர்வை பெற்றுக்கொடுக்ககூடியதாக அமையும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை இந்த பகிஷ்கரிப்பின் காரணமாக பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு மேலதிக பஸ்சேவைகளை ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


ரயில் உதவியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு ரயில் சாரதிகள் சங்கம் நேற்று முதல் நள்ளிரவு முதல் இந்த வேலைப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018