வடக்கு கிழக்கில் வறுமை நிலை குறைந்துள்ளது - அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்

வடக்கு கிழக்கில் வறுமை நிலை குறைந்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்ப புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் இன்று தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டில் தமது அமைச்சின் மூலம் பாரிய சேவை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


தவறான புள்ளி விபரங்களை முன்வைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிக்கவேண்டாம் என்று பாராளுமன்றத்தில் இன்று தமது அமைச்சிற்கான வரவு செலவு திட்ட நிதி ஓதுக்கீட்டு விவாதத்தில் அமைச்சர் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிமல்ரத்னாயக்கவின் புள்ளிவபரப்பட்டியல் தவறானதாகும். 7000 மலசலக்கூடங்களை அமைத்துள்ளோம். 2253 வீடுகளை புனரமைத்துள்ளோம். உள்ளக வீதிகளை சீர்செய்தோம். 29 வைத்தியசாலைகளை புனரமைத்துள்ளோம். ஒரு குடும்பத்திற்கு 100, 000 ரூபா வீதம் நிவாரண உதவி வழங்கியுள்ளோம்.


53 கிளை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7315 குடும்பங்களுக்கு வாழ்வதாரத்திற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 4 நெல் ஆலைகளும் நீர்பாசனங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. ஊனமுற்ற நபர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கிளிநொச்சி வர்த்தக சந்தைக்கு 8மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். 2017 ஆம் ஆண்டில் அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. ஆலயங்களை நவீனமயப்படுத்தியுள்ளளோம். 514 புண்ணிய ஸ்தலங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்

Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018