ஈரானிய தூதுவர் - இராணுவத் தளபதி சந்திப்பு

கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தின் தூதுவரான திரு.மொஹமட் சைரி அமிரானி இராணுவத் தளபதி லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தார்.

இராணுவத் தலைமையத்தில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


இருவருக்குமிடையிலான இக் கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் காணப்பட்டதோடு தூதுவர் இராணுவத் தளபதியவர்களின் பதிவியேற்பிற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


ஈரானிய தூதுவர் இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டமை இதுவே முதல்தடவையாகும். இந்த நிகழ்வின் இறுதியில் ஈரானிய தூதுவர் பிரதம அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டார்.

 

இந்த கலந்துரையாடலின் இராணுத் தலைமையகத்தின் செயலாளரான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர மற்றும் கொழும்பு ஈரானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோகருமான கெப்டன் மன்சூர் சாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018