இந்தியாவை கட்டமைத்ததில் அம்பேத்காரின் பங்கு மிக முக்கியமானது: பிரதமர் மோடி

தலைநகர் டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி  கூறியதாவது:- தேசத்தை கட்டமைத்ததில் அம்பேத்காரின் பங்கு மிக முக்கியமானது. அவரின் புகழையும், செயல்பாட்டையும் மறைக்க பல முயற்சிகள் நடைபெற்றது.  ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. மக்களின் மனங்களில் இருந்து அம்பேத்கரின் செல்வாக்கை அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.


அம்பேத்காரின் வாழ்க்கையை நினைவு கூறும் இடங்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது. வாக்கு  வங்கிக்காக மட்டுமே காங்கிரஸ் அம்பேத்காரின் பெயரை பயன்படுத்தி வந்துள்ளது. இந்த மையம் இளைஞர்களுக்கானது என்று நான் கருதுகிறேன். இந்த மையத்தில் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை இளைஞர்கள் புரிந்து கொள்ள முடியும்” இவ்வாறு அவர் கூறினார். 

Ninaivil

திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar