விஷால் மனுவை முன்மொழிந்த தீபன், சுமதி நேரில் வந்து கையெழுத்து தங்களது தான் என கூறினால் மனு ஏற்கப்பட வாய்ப்பு

விஷால் மனுவை முன்மொழிந்த தீபன், சுமதி நேரில் வந்து கையெழுத்து தங்களது தான் என கூறினால் மனு ஏற்கப்பட வாய்ப்பு. மனு ஏற்கப்பட்டால் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இன்று மாலை 3 மணி வரை விஷால் மனு ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 


தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேட்டியளித்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் சந்தித்து முறையிட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.’


இந்த நிலையில் விஷால் மனுவை முன்மொழிந்த தீபன், சுமதி நேரில் வந்து கையெழுத்து தங்களது தான் என கூறினால்  மனு ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மனு ஏற்கப்பட்டால் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும், இன்று மாலை 3 மணி வரை விஷால் மனு ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. 


இந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலையொட்டி மீண்டும் டுவிட்டருக்கு வந்துள்ள விஷால், "ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என காத்திருக்கிறேன். செயலற்ற அரசுகளிடமிருந்து, நான் விரும்பும் என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017