தீபன் - சுமதி எங்கிருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை- நடிகர் விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 


தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேட்டியளித்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் சந்தித்து முறையிட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.’


இந்த நிலையில் விஷால் மனுவை முன்மொழிந்த தீபன், சுமதி நேரில் வந்து கையெழுத்து தங்களது தான் என கூறினால்  மனு ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மனு ஏற்கப்பட்டால் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும், இன்று மாலை 3 மணி வரை விஷால் மனு ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. 


இது குறித்து சென்னையில் நிருபர்களூக்கு பேட்டி அளித்த   நடிகர் விஷால் கூறியதாவது :-


தீபன் -சுமதி எங்கிருக்கிறார்கள் என கண்டு பிடிக்க முடிய வில்லை.  

தீபன், சுமதி எங்கு உள்ளார்கள் என தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக  உள்ளார்களா?  என்பதற்காகவும் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நான் தேர்தலில் போடியிடுவதற்காக  அல்ல . அவர்கள் பாதுகாப்புகாக தேடுகிறோம். நான் போட்டியிடுவதை விட அவர்களின் பாதுகாப்பே முக்கியம் . 2 பேர் குறித்தும் காவல் நிலையத்தில் புகாரளிக்க செல்கிறேன் என கூறினார்.

Ninaivil

திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018
திருமதி ராஜராயன் லிங்கமணி
திருமதி ராஜராயன் லிங்கமணி
கொழும்பு
லண்டன்
15 மே 2018
Pub.Date: May 17, 2018