மத வழிபாட்டுத்தல அபிவிருத்திக்கு 21 மில்லியன் ரூபா நிதி

பௌத்த மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் பாதுக்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மத வழிபாட்டு ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதி உதவியை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வழிபாட்டுத்;தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக 21 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.


பௌத்த மதத்தை போதிக்கவும், நாட்டில் உள்ள ஏனைய மதங்களை பாதுகாக்கவும், அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018