நிர்ணய விலைக்கு மேலாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை

குறித்த நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும் ,ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவிதுள்ளது.


தேங்காய் ,கருவாடு ,பருப்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டுவிலையின் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைவாக தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபா ,கருவாடு (கட்டா) ஒரு கிலோவிற்கான ஆகக்கூடிய சில்லறை விலை 1,000 ரூபா, மைசூர் பருப்பு ஒருகிலோவிற்கான சில்லறை விலை 130 ரூபா ஆகும்.

Ninaivil

அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018