ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிறிஸ்துமஸ் தொப்பியுடன் ஜொலிக்கும் உடை அணிந்து ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

தமிழ் சினிமாவில் எந்தவித கவர்ச்சியும் இல்லாமல் தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் தொப்பி அணிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், கிறிஸ்துமஸ் தொப்பி மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வித்தியாசமான உடையில் ஜொலிக்கும்படியான புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த ஆண்டு வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு இப்போவே வாழ்த்து சொல்லும் விதமாக அந்த புகைப்படத்தை பதிவிட்டு இது எல்லாமே கிறிஸ்துமஸ்க்காக என்று குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017