மோடி ‘கீழ்த்தரமானவர்’ என்று குறிப்பிடுவதில் ஆச்சர்யமில்லை: அமித் ஷா

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர், பிரதமர் மோடியை ‘கீழ்த்தரமானவர்’ என்று கூறியதில் அதிர்ச்சியோ ஆச்சர்யமோ இல்லை என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் ஐயர், பிரதமர் மோடியை கீழ்த்தரமானவர் என்று மிக மோசமான மொழியில் குறிப்பிட்டிருந்தார். மணிசங்கரின் இந்தக் கருத்து மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி மணிசங்கர் ஐயரைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. மேலும், அவர் கூறிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்கும்படி ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மணிசங்கர் ஐயர், தன்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.இந்நிலையில், பாஜக கட்சியின் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் ஐயர் பிரதமர் மோடியை ‘கீழ்த்தரமானவர்’ என்று கூறியதில் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை.

இதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தண்டனை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினர் கடந்த காலங்களில் மோடியைத் திட்ட பயன்படுத்திய வார்த்தைகளையும் அவரது ட்விட்டர் பதிவில் பட்டியலிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018