2023 உலகக் கோப்பை இந்தியாவில் : பி.சி.சி.ஐ தகவல்!

2023ல் நடக்கும் ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்தவுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.இன்று(11) டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் நீண்ட நாட்களுக்குப் பின் இன்று பி.சி.சி.ஐ கூட்டம் நடைபெற்றுள்ளது.அந்த கூட்டத்தில் இந்திய அணி அடுத்து விளையாடும் போட்டிகள் குறித்தும் தொடர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


அதன்போது கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி 2023 உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் என்றும் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அடுத்த சம்பியன்ஸ் கோப்பை போட்டியையும் இந்திய அணியே நடத்தும் என்று முடிவாகியுள்ளது. 2006 இல் கடைசியாக இந்தியா சம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் 2011ல் இந்தியா உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியுள்ளது. அப்போது இந்திய அணி டோனி தலைமையில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018