சச்சின், அப்ரிடி உள்ளிட்டோர் கோலிக்கு திருமண வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்துக்காக சச்சின், அப்ரிடி உள்ளிட்டோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் கடந்த 2013 முதல் காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இவர்களது திருமணம் இத்தாலியின் மிலனில் நடக்கவுள்ளதக செய்திகள் வெளியானது.

ஆனால், இதுகுறித்து இருவரும் மௌனம் காத்தனர். இந்நிலையில், டஸ்கனில் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் என அனைவரும் இந்த இளம் ஜோடியை டுவிட்டரில் வாழ்த்தி வருகின்றனர்.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018