‘தல’ தோனியை நோக்கி மைதானத்துக்குள் தலை தெறிக்க ஓடிவந்த ரசிகர்!

இந்திய முன்னாள் கேப்டன் தோனியிடம் ஆசி பெற ரசிகர் ஒருவர் ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்று 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்தது. இதில் இலங்கை அணி, தரம்சாலாவில் இந்திய அணிக்கு கொடுத்த தர்ம அடிக்கு இரட்டை சதம் அடித்து தனி ஒருவனாக கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுக்க, இலங்கை அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது.

இந்நிலையில் இப்போட்டியின் நடுவே, ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்துக்குள் தோனியை ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ரசிகர் தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்று ஆட்டோகிராப் கேட்டார்.

ஆனால் அவர் பின்னாடி வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை மைதானத்தைவிட்டு வெளியேற்றினார். இதனால் சில நிமிடங்கள் மைதானத்துக்குள் பரபர ஏற்படுத்தியது. இதேபோல ஜாம்பவான் சச்சின், கங்குலி ஆகியோரின் கால்களில் ரசிகர்கள் வந்து போட்டியின் நடுவே விழுந்த சம்பவங்களும் உண்டு.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018