மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து இன்று மோதல்!

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3ஆவது போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.


ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த இங்கிலாந்து அணி இன்றைய போட்டியிலும் தோல்வியடைந்தால் ஹட்ரிக் சாதனையுடன் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெறும்.


மேலும் பிரிஸ்பேனில் நடை பெற்ற முதலாவது போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், அடிலெய்டுவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது குறிப்பிடதக்கது.


மேலும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய நிபந்தனையில் உள்ளதாகவும், ஆஸ்திரேலிய அணி ஹட்ரிக் சாதனை புரியவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இங்கிலாந்து அணி முன்னாள் அணித்தலைவர் குக்கு இந்த போட்டி 150 வது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018