ஆசஸ் 3வது டெஸ்டில் இங்கிலாந்து 305 ஓட்டங்கள் குவிப்பு

ஆசஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 305 ஓட்டங்கள் குவித்துள்ளது.


இதனடிப்படையில் நடைபெற்று வரும் ஆசஸ் தொடரில் நேற்றைய தினம் ஆஸ்திரேலியா பெர்த்தில் இடம்பெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 305 ஓட்டங்கள் பெற்றுள்ளது.


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் 5போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 2போட்டிகளில் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது.அவ்வாறே நேற்றைய தினம்  பெர்த்தில் 3வது போட்டி ஆரம்பமாகியது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்துள்ளது.


அந்த வகையில் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 89 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை முதலாம் நாள் ஆட்ட முடிவில் பெற்றுள்ளது.மேலும் இங்கிலாந்து அணி இப்போட்டியில் தோல்வியடையுமானால் ஆஸ்திரேலிய அணி ஹட்ரிக் சாதனையுடன் வெற்றிபெறும் நோக்கில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று 2வது நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018