எதிர்வரும் 9இல் ஆறுமாவட்ட மீனவர்கள் கூட்டம்

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்கான  6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வியாழக்கிழமை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும்இ அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் முடிவு எடுக்க உள்ளோம். இதற்காக இந்தியா - இலங்கை கடற்கரை சம்பந்தப்பட்ட 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம்  நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

இதில்இ நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை,காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றுள்ளது. 

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018