ஸ்டாலின் டீ குடித்தார், நான் டீக்கடை நடத்தினேன்: ஓபிஎஸ்

ஸ்டாலின் டீ குடித்தார். ஆனால் நான் டீக்கடை நடத்தினேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேட்சைகளும் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்துப் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது, பேசிய அவர், மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தில் டீ குடித்தார். ஆனால், நான் டீக்கடை நடத்தி வருகிறேன். என்று முழங்கினார்.

மேலும், ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது என்றும் திமுக ஆட்சியில் சட்ட ஒழங்கு சீர்குலைந்தது என்றும் கூறினார்.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018