இலங்கை அரசாங்கத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

இராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், 

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தம், எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம் துன்புறுத்தக் கூடாது என்பதுதான்.

ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசாங்கம் இந்திய மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தி ஒருவர் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.

இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்களின் பிரச்னைகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்று கடும் நடவடிக்கை எடுத்துஇ நிரந்தரத் தீர்வு காணப்படும்.

தமிழகத்தை பாஜக புறக்கணித்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகிறார். எந்த வகையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

காங்கிரûஸவிட எந்த அரசும் தமிழகத்தை புறக்கணித்திருக்காது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகுதான் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார். 

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017