டி20 போட்டிக்காக இரு அணி வீரர்களும் கட்டாக் வருகை!

டி-20 தொடரின் முதல் போட்டி கட்டாக்கில் நடக்கயிருப்பதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கட்டாக் வந்து சேர்ந்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இழந்து தவித்து வருகிறது. இதையடுத்து, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கயிருக்கிறது. இதன் முதல் டி20 போட்டி கட்டாக்கில் வருகிற 20ம் தேதி தொடங்குகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் விசாகப்பட்டிணத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மேபேர் ஹோட்டலுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாளை பாராபதி மைதானத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்த முதல் டி20 போட்டி தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாதுகாப்புக்காக 63 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018