3வது டெஸ்டில் காயமடைந்த ஸ்டார்க் தொடர்ந்து விளையாடுவார்: ஆஸ்திரேலிய அணி தகவல்

மெல்போர்ன்,


இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தி ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.  இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இடது கை பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காலில் காயம் ஏற்பட்டது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது.


போட்டியில் ஏற்பட்ட காயத்தினை அடுத்து சிட்னி நகரில் ஸ்டார்க்குக்கு ஸ்கேன் செய்யப்பட்டது.  அதில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  ஆனால் அவர் வருகிற 26ந்தேதி நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள மெல்போர்ன் நகருக்கு திட்டமிட்டபடி செல்வார் என அந்த அணி வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.


கடந்த 3 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதல் இடத்தில் ஸ்டார்க் இருக்கிறார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018