அமெரிக்கா ஜப்பான் அவசர ஆலோசனை

ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக வட கொரியா அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்; பிரதமர் ஷின்சோ அபே, வட கொரியாவின் அச்சுறுத்தல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னுடன் தொலைபேசி மூலம் பேசினார். நூறு சதவீதம் ஜப்பானுடன் அமெரிக்கா இணைந்திருக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

நானும் அமெரிக்காவும் ஜப்பானுடன் நூறு சதவீதம் இணைந்திருப்போம் என்ற தகவலை உங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள் என்றும் அவர் என்னை கேட்டு கொண்டார் என்றார். 

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018