அக்கட பூமியிலும் அசத்தும் அமலா பால்

விவாகரத்து பெற்றபிறகு, நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால்.

இயக்குநர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றபிறகு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்  அமலா பால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருட்டுப்பயலே 2’, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, அரவிந்த் சாமி ஜோடியாக நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. 

இந்நிலையில், ‘ஆயுஷ்மான் பவ’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் அமலா பால். இந்தப் படத்தில், இஸ்லாமியப் பெண்ணாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் சரந்தேஜ் இயக்கும் இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக சினேகா உல்லல்  நடிக்கிறார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018