உறவினர் விழாவில் கவர்ச்சிக்கு சமந்தா டாட்டா : உடலை முழுக்க மூடும் உடைக்கு மாறினார்

சமந்தா, நாக சைதன்யா திருமணம் கடந்த 2 மாதத்துக்கு முன் நடந்தது. திருமணத்துக்கு முன்புவரை சமந்தாவின் உடை அலங்காரத்தில் கவர்ச்சி கொப்பளித்தது.

படங்களிலும் தொப்புள் தெரியவும், லோகட் பிளவுசும் அணிந்து நடித்து வந்தார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் கவர்ச்சியான உடைகளில் வந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். திருமணம் ஒரு மாற்றத்தை தரும் என்பார்கள். அது சமந்தா விஷயத்தில் நிஜமாகியிருக்கிறது.

உடை அலங்காரம் செய்வது, படத்தில் நடிப்பது என சமந்தா என்ன முடிவெடுத்தாலும் அதில் கணவர் நாக சைதன்யாவோ, குடும்ப உறுப்பினர்களோ தலையிடுவதில்லை. படங்களில் எடுப்பான உடை அணிந்து நடித்தாலும் குடும்ப விழா என்றால் பட்டு சேலைக்கு மாறிவிடுகிறார்.

மாமனார் நாகார்ஜூனா தயாரிக்கும் தெலுங்கு படம் ஹலோ. இதில் நாகார்ஜூனா, அமலா தம்பதியரின் மகன் அகில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் பங்கேற்க வந்த சமந்தாவை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

தலை முதல் கால் வரை மூடிய ஆடை என்பார்களே அதுபோல் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடை அணிந்து வந்திருந்ததே ஆச்சர்யத்துக்கு காரணம். எந்த உடையும் அணிய சுதந்திரம் இருந்த நிலையிலும் குடும்ப விழா என்றதும் உடல்முழுவதும் மூடிய ஆடை அணிந்து வந்த சமந்தாவை பாராட்டாதவர்களே இல்லை.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018