மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை வீரர் மேத்திவ்ஸ்க்கு ஓய்வு!

காயம் காரணமாக இந்தியா உடனான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து இலங்கை வீரர் மேத்திவ்ஸ்க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியில் ஆல்ரவுண்டரான ஆஞ்சிலோ மேத்திவ்ஸ்க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் பந்துவீசும் போது, ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இலங்கை அணி இதனால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018