அஜித் குறித்து பிரபல இயக்குனரிடம் பேசிய விஜய்!

தல அஜீத் குறித்து, பிரபல இயக்குனர் ஒருவரிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வெளியாவதென்றால் திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இவர்கள் இருவரின் படங்களும் வரவிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய், அஜித் ரசிகர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் தாக்கி பேசி வருவார்கள். ஆனால், ரியல் வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களே, அதற்கு உதாரணமாக ‘வேலாயுதம்’ படப்பிடிப்பின் போது, நடிகர் அஜீத் குறித்து நடிகர் விஜய் கூறிய தகவலை இயக்குனர் மோகன் ராஜா தற்போது பகிர்ந்துள்ளார்.

இதில் இயக்குனர் மோகன் ராஜா கூறுகையில் ‘‘‘மங்காத்தா’, ‘வேலாயுதம்’ இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் தான் நடந்து வந்தது, அப்போது அஜீத் சார் எங்களை அழைத்து ப்ரியாணி விருந்து கொடுத்தார். அதை தொடர்ந்து விஜய் சார், என்னிடம், அஜீத்தைப் பார்த்து ‘‘என்ன மனுஷங்க அவரு, செம்ம அழகா இருக்கார்ல’’ என்று பெருமையாக பேசினார்’’ என்று கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018