1.4 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்கள் லிபரல் அரசின் ஆட்சியில் நிராகரிப்பு

கனடாவின் தேசிய அரசு பதவிக்கு வந்த பின்னர் 1.4 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் பெரும்பான்மையானவை பயங்கரவாதம் தொடர்பான சந்தேகங்கள்குற்றவியல் பின்னணி உளவு நடவடிக்கைகளில் ஈடுபாடு போன்ற காரணங்களினாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதுவிசா வழங்கும் அலுவலர்கள் கனடாவின் பாதுகாப்பில் வகிக்கும் முக்கிய பங்கை இத்தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

விண்ணப்பதாரிகள் பயத்துடன் கூடிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்த காரணங்களால் ஏழு (07) விண்ணப்பங்களும்அரச நிர்வாகத்தைச் செயலிழக்கச் செய்யும் முயற்சிகளில் தொடர்புபட்டிருந்தமையால் பதினொரு (11) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

கனேடிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்ட 26 பேரின் விண்ணப்பங்களும்பயங்கரவாத அல்லது உளவு நிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமையால் 79 பேரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

விசா முடிந்தவுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்வோம் என உறுதிசெய்யத் தவறிய காரணத்தால் 930,576  பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018