மோகன் ராஜாவையடுத்து தமிழ் ராக்கர்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் இயக்குனர்

வரும் 29ம் தேதி பலூன் படம்  ரிலீஸாகும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் சினிஷ் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இயக்குனர் மோகன் ராஜா மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த ''வேலைக்காரன்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் வெளியாவதற்கு முன் இயக்குனர் மோகன் ராஜா வேலைக்காரன் படத்தை கொஞ்சம் தாமதமாக வெளியிட வேண்டுமென தமிழ்ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

தற்பொழுது அதேபோல் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பலூன் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.

சினிஷ். ட்விட்டர் மூலம் தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது டிவீட்டில் எப்படியும் தமிழ் ராக்கர்ஸை நிறுத்த முடியாது. தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பாத்து பண்ணுங்க. ஒரு வாரம் டைம் குடுத்தீங்கன்னா என்னோட தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018