வைரலாகும் கார்த்திக்கின் மூன்றாவது மகனின் புகைப்படம்

நடிகர் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார்.

2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில  இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார்.

தமிழ்ப் படவுலகில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் கார்த்திக். இவர், ‘சோலைக்குயில்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த  ராகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

நவரச நாயகன் என்றதும் அனைவருக்கும் நியாபகம் வருவது கார்த்திக். நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது முதல் மகன் கௌதம் கார்த்திக்  அவர்களும் தமிழில் கடல் என்ற படம் மூலம் அறிமுகமாகி பல படங்கள் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்திக் அவர்களுக்கு  மூன்று மகன்கள். முதல் மகனை தவிர இதுவரை மற்ற இரண்டு மகன்களின் புகைப்படம் வெளியானது இல்லை.தற்போது அவரின் மகன்களின் ஒரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018