2020இல் வேட்பாளர் ஐ.தே.க.வுக்கு வேட்பாளரில்லை

ஐக்கிய தேசிய கட்சிக்கு அடுத்த  தேர்தலில் நிறுத்துவதற்கான  ஒரு வேட்பாளர் இல்லை என்று  மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

மேல்மாகாண சபையின் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகளியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை தன்வசப்படுத்திக்கொள்ளக்கூடியதொரு வேட்பாளர் இல்லை.  

அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை தனக்கு கீழுள்ள கட்சி போல் பேசிக்கொண்டிருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்டவர் என்று அவர்கள் மார்தட்டிக்கொண்டாலும் ஜனாதிபதி சுதந்திர கட்சியை சேர்ந்தவர்.  அவர் சிவில் அமைப்புக்களுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டு செயற்படவில்லை.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018