தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர்

தனுஷ் இயக்கிய முதல் படமான ப.பாண்டி திரைப்படம் நல்ல வெற்றியையும், வசூலையும் பெற்ற நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும், தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தனுஷ் இயக்கும் இரண்டாவது படமும், தனுஷ் நடிக்கும் 37வது படமுமான இந்த படத்தில் இன்னொரு பிரபல் ஹீரோ நடிக்கவுள்ளதாகவும், அந்த ஹீரோவுடன் தனுஷ் இணைவது இதுவே முதல் முறை என்றும், அந்த பிரபல ஹீரோ யார் என்பது குறித்த தகவல் வரும் புத்தாண்டில் வெளிவரும் என்றும் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்

தனுஷூடன் நடிக்கும் அந்த பெரிய ஹீரோ யார் என்பது குறித்து தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது.

'மெர்சல்' படத்தின் சூப்பர் ஹிட்டை அடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த பெரிய பட்ஜெட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018