3ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 491 ஓட்டங்கள்

ஆஷஸ் தொடரின் 4ஆவது டெஸ்ட் 3ஆம் நாள்  ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 491 ஓட்டங்கள் பெற்றுள்ளது.


இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 4ஆவது போட்டி அவுஸ்ரேலியா மெல்போர்னில் ஆரம்பமாகியுள்ளது.இதனடிப்படையில் டாஸ் வென்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்து களமிறங்கியுள்ளது.


இதன்படி துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி முதலாம் நாள் ஆட்டமுடிவில் 89 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றுள்ளது.இந்த நிலையில் ஸ்மித் 65 ஓட்டங்களுடனும் ஷான் மார்ஸ் 31 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் ஆரம்பமான இரண்டாவது நாள் ஆட்டத்தில் 119 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்றுள்ளது.வார்னர்151 பந்துகளில் 103 ஓட்டங்களை கூடுதலாக அவுஸ்ரேலியா அணி சார்பில் பெற்று ஆட்டமிழந்துள்ளார்.மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை அவுஸ்ரேலியா அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.


இந்தநிலையில் 4ஆவது போட்டியின் 2ஆம் நாள் மற்றும் 3நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 144 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் 491 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளது.இங்கிலாந்து அணி சார்பில் குக் 409 பந்துகளில் 244 ஓட்டங்களுடனும் அன்டர்சன் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையிலும் களத்தில் உள்ளனர்.இதுவரை இங்கிலாந்து அணி 164 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.இதனடிப்படையில் நாளை 4 ஆம் நாள் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018