கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’

கலையரசன் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், கலையரசன் நடித்துள்ள படம் ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜானகிராமன் என்ற அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக கலையரசன் நடிக்க, ஹீரோயின்களாக ‘கயல்’ ஆனந்தி மற்றும் ஆஷ்னா ஜவேரி நடித்துள்ளனர். காளி வெங்கட், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ‘சேதுபதி’ படத்துக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018