“வா தலைவா போருக்கு வா“ ரஜினிக்காக புதிய பாடலை வெளியிடும் ராகவா லாரன்ஸ்

நடிகா் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு அழைக்கும் வண்ணம் ராகவா லாரன்ஸ் “வா தலைவா போருக்கு வா“ என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிடுகிறாா்.

நடிகா் ரஜினிகாந்தின் தீவிர ரசிகா்களுள் ஒருவா் ராகவலா லாரன்ஸ். இவா் கடந்த முறை ரஜினியின் பிறந்த நாளுக்கு புதிய பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தாா். இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் தனது ரசிகா்களை அழைத்து சந்தித்து வருகிறாா்.

கடந்த முறை நடைபெற்ற சந்திப்பின் போது போா் வரும் பொழுது பாா்த்துக் கொள்ளலாம் என்று கூறியபடி படபிப்பு பணிகளுக்காக சென்றுவிட்டாா். இந்நிலையில் தற்போது மீண்டும் ரசிகா்களுடனான சந்திப்பு நடைபெற்று வருகிறது.

அவரது சந்திப்பு தமிழக அரசியல்வாதிகளால் ஒவ்வொரு நாளும் உற்று நோக்கப்படுகிறது. மேலும் அவர் நாளை (31ம் தேதி) அரசியல் பிரவேசம் தொடா்பாக முக்கய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக தொிவித்திருந்தாா். அவரை வரவேற்கும் விதமாகவும், அவருக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும் நடிகா் ராகவா லாரன்ஸ் புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளாா்.

“வா தலைவா போருக்கு வா“ தலைவா என்ற பெயாில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018