டாய்லட் கட்டுவது எப்படி? பொதுமக்களுக்கு நேரில் விளக்கிய த்ரிஷா

நடிகை த்ரிஷா சமீபத்தில் யூனிசெப் அமைப்பின் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டார். அதில் இருந்தே அவர் தனது சமூக சேவைகளை அதிகரித்து கொண்ட நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகில் உள்ள வட நெமிலி என்ற கிராமத்திற்கு சென்றார்

அங்குள்ள மக்களிடம் கழிவறைகளின் முக்கியத்துவம், கழிவறை இல்லாததால் ஏற்படும் சுகாதாரக்கேடு, கழிவறைகளை அமைப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய த்ரிஷா, ஒரு மாதிரி கழிவறையை மக்களுக்கு கட்டியும் காண்பித்தார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளுடன் பொதுமக்களின் தேவை மற்றும் இதர வசதிகள் குறித்தும் கலந்துரையாடி அறிந்து கொண்டார். மீண்டும் மிக விரைவில் அதே கிராமத்திற்கு வருகை தருவதாகவும், அப்போது அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க தான் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018