ஆசிய மட்ட போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு மாணவி!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி தர்சிகா தேவராசா ஆசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளூதூக்கும் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி தர்சிகா தேவராசா மலேசியாவில் நடைபெற்ற ஆசியமட்ட பாடசாலை பளூதூக்கும் போட்டியில் முதலாம் நிலை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 31 ஆம் திகதி நாட்டிற்கு வரும் இவருக்கான வரவேற்பு நிகழ்வு வலயக்கல்வி பணிமனையால் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018