சினேகாவிடம் மன்னிப்புக் கோரிய மோகன்ராஜா

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த வேலைக்காரன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பேசிய சினேகா வேலைக்காரன் படத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். என்னுடைய காட்சிகள் மொத்தம் 18 நாட்கள் படமாக்கப்பட்டது. என்னுடைய கேரக்டருக்காக நான் 7 கிலோ உடலை குறைத்தேன். ஆனால் படத்தில் என்னுடைய காட்சி வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் மோகன்ராஜா தற்போது பேசுகையில் வேலைக்காரன் படத்தில் சினேகா நடித்திருக்கும் காட்சிகள், படத்தின் நீளம் கருதி துண்டிக்கப்பட்டதாக கூறினார். இருந்தபோதிலும் வேலைக்காரன் படத்தில் சினேகாவின் கேரக்டர் பிரபலமாகி மிகவும் பேசப்பட்டு வருவதாக கூறினார். ஏனென்றால் சினேகாவின் கேரக்டர் படத்தில் அவ்வளவு முக்கியமானது. இருந்தாலும் நான் தவறு செய்திருப்பதாக சினேகா கருதினால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று மோகன்ராஜா கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018