தெலுங்கை விட தமிழில் குறைவான சம்பளம் வாங்கும் நடிகை!

நடிகை ரெஜினா கெசண்ட்ரா தெலுங்கை விட தமிழில் குறைவான சம்பளத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழில் அறிமுகமான நடிகை ரெஜினா கெசண்ட்ரா, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையானது மூலம் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு மூன்று தமிழ் படங்களில் நடித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தில் ரெஜினா நடித்துள்ளார். இந்தப் படம் வெளியாகாமல் பிரச்சினையில் மாட்டி தவிக்கிறது.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லாமல் ரெஜினா உள்ளார். இவர் நடித்த தமிழ் படங்களில் தெலுங்கில் நடிப்பதை விட குறைவான சம்பளத்தையே பெற்றுள்ளார். இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்தால் போதும் என்ற எண்ணத்தில் வந்த வாய்ப்பை மட்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018