காஜல் அகர்வால் எதிர்பாராத இந்த விஷயம் 2017 ஆம் ஆண்டு நடந்ததாம்..!

நடிகை காஜல் அகர்வால் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில், பழனி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்த்து பல படங்கள் நடித்து வந்த காஜல் மெல்ல மெல்ல தமிழை தாண்டி, தெலுங்கு திரையுலகிற்கு சென்றார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் நடித்து பிஸியாக இருந்தார். முன்பு இவர் நடித்த அனைத்து படங்களிலுமே கவர்ச்சி அதிகமாகவே இருக்கும்.


சில படங்களுக்கு பிறகு தான் இவர் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்தார். அதன்படியே பல படங்கள் நடித்து ஹிட் அடித்தார். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் 2017 ஆம் ஆண்டு இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். காஜல் 2017 ஆம் ஆண்டு பற்றி கூறியது இது தான்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நான் நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை.


காஜல் அகர்வால் எதிர்பாராத இந்த விஷயம் 2017 ஆம் ஆண்டு நடந்ததாம்..!


அந்த வாய்ப்பு கைதி எண் 150 படத்தில் எனக்கு கிடைத்தது. அதையடுத்து, எனது நண்பர் ராணாவுடன் நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் நடித்தேன். தமிழில், அஜீத்தின் விவேகம், விஜய்யின் மெர்சல் படங்களில் நடித்தேன். இந்த மாதிரி ஒரே ஆண்டில் 4 பெரிய ஹீரோக்களுடன் 4 பெரிய படங்கள் மூலம் பெரிய வெற்றியையும் அடைந்தேன் என்று கூறினார்.

Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018