சஞ்சை தத்தின் வாழ்க்கை படத்தில், அவரின் மனைவியாக இவரா நடிக்கிறார்..?

பாலிவுட் சினிமாவில் பெரும் புகழை பெற்ற நடிகர்களின் உண்மை வாழ்க்கை கதையை படமாக்குவது ஒரு ஃபேஷனாகவே போய்விட்டது. அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையை படமாக்க முடிவு செய்து படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது.


சஞ்சை தத்தின் வாழ்க்கை படத்தில், அவரின் மனைவியாக இவரா நடிக்கிறார்..?


சஞ்சய் தத்தின் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்க, சஞ்சய் தத் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். படத்தின் கதைப்படி சஞ்சய்யின் மனைவி கதாபாத்திரமான மான்யா தத் ரோலில் நடிகை தியா மிர்சா நடிக்கிறார்.


இதுகுறித்து தியா கூறியதாவது: "சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. ஒருவரின் வாழ்க்கை கேரக்டரில் நடிக்கும் போது அந்த அனுபமே வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தது என்று கூறியுள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 30-ம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018