ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மண்ணை சாதிக்!

நடிகை ஹன்சிகாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று மண்ணை சாதிக் என்பவர் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவில் முன்னனி நாயகியாக இருந்து வருகிறார்.இவர் தமிழில் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘மனிதன்’, ‘புலி’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பவர்ஸ்டாரைப் போல் மண்ணைசாதிக் என்பவர் சமூகவளைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்படுபவர். அவரை அவரே ஒரு மிகப்பெரிய ஹீரோ என்றும் தான் மிகப்பெரிய அழகன் என்றும் தன்னை காதலிப்பதாக பல பெண்கள் தொந்தரவு செய்வதாகவும் கூறிக்கொள்வார்.

தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ஹன்சிகாவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018