கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது: அரசியலமைப்பில் இடமில்லை என்கிறார் ஜனாதிபதி

போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கலப்பு விசாரணை நீதிமன்றம் எதுவும் அமைக்கப்படாது என்பதை உறுதியாகத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை எனவும் தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் நிலையில், போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் ஸெயித் அல்குஸேன் தனது அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  "இந்த விடயத்தில் எந்தக் குழப்பங்களுக்கும் இடமில்லை. கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லாத நிலையில், அதனை நாம் எவ்வாறு அமைத்துக்கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018