இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தெரிவில் குழப்பம்;9 ஆம் திகதி முடிவு

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தெரிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் இலங்கை அணி சமீப காலமாக தொடர்ந்து பல போட்டிகளில் படு தோல்வியடைந்து வரும் நிலையில் ஒருநாள் போட்டிகளக்கான தலைவர் தெரிவு தொடர்பில் நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபால, உப தலைவர் மதிவாணன், தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க உட்பட் பலர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவரை தெரிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி புதிய ஒருநாள் அணித்தலைவர் பற்றி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அஞசலோ மத்யுஸ் அல்லது தினேஷ் சந்திமால் ஒருநாள் அணித்தலைவராக வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018