குடியுரிமை பறிக்கப்பட கனேடியர்கள் மேன்முறையீடு செய்ய புதிய முறை –குடிவரவு அமைச்சர்

குடியுரிமை பறிக்கப்பட கனேடியர்கள் மேன்முறையீடு செய்யக்கூடிய வழிமுறை ஒன்றை உருவாக்கும் யோசனை தொடர்பாக  தான் திறந்த மனதுடனேயே இருப்பதாகக் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

 

சட்டமூலம் C-6 (Bill C-6) இற்கு செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக,  முந்நாள் குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை எதிரொலிக்கும் வண்ணம்,  செனட் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள  யோசனைகளைத் தான் கவனமாக ஆராய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில், முன்னைய பழமைவாத அரசினால் நிறைவேற்றப்பட்ட சில சரத்துக்கள் நீக்கப்படலாம் எனத்  தெரிவிக்கப்படுகிறது. இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குற்றச்செயல்களுக்காகத் தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் என பழமைவாத அரசு சட்டம் நிறைவேற்றி இருந்தது. குறிப்பாக இந்த சட்டம் வலுவிழக்கும் எனவும் கூறப்படுகிறது.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018