மலேசியா சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு!

மலேசியாவில் நடக்கும் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள மலேசியா சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கலை விழா நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவின் போது, விஷால் நடித்த ‘இரும்புத்திரை டிரைலரும், ‘சண்டக்கோழி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தன்னுடைய அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இரவு 1 மணிக்கு மலேசியா புறப்பட்டுச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மலேசியா சென்ற ரஜினி, நடிகர் சங்கத் தலைவர் நாசருடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி குறித்த அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் முதல் விழா இது என்பதால் இந்த விழாவை தனது முதல் அரசியல் மேடையாகவும் ரஜினிகாந்த் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018