திருமணத்திற்கு பின் விராத் கோஹ்லியின் ரன் எவ்வளவு தெரியுமா?

திருமணத்திற்கு முன் சதங்களாகவிளாசி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, திருமணத்திற்கு பிந்தைய முதல் போட்டியில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்

ஆம்,  கேப்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிவில்லியர்ஸ் மற்றும் டூபிளஸ்சிஸ் அரைசதம் அடித்தனர். இந்திய அணியின் புவனேஷ்குமார் 4 விக்கெட்டுக்களயும் அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி 11 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது. விராத் கோஹ்லி 5 ரன்களும், தவான் 16 ரன்களும், முரளி விஜய் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் பின்தங்கியுள்ளது.


Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018