குமார் சங்கக்காராவுக்கு 38 லட்சம் செலவு செய்த கிராண்ட் உணவகம்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காராவுக்கு ரூபா 38 லட்சம் கிராண்ட் உணவகம் செலவு செய்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கை அணியை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காராவுக்கும் அவரது மனைவிக்கும் நுவரெலியாவை சேர்ந்த பிரபல உணவகமான கிராண்ட் உணவகம் ரூபா 38 லட்சம் செலவில் சிற்றுண்டி வழங்கி கௌரவித்துள்ளது.

இதனடிப்படையில் கிராண்ட் உணவகத்தின் உலகப்புகழ் பெற்ற உணவுக்கலை நிபுனர் விராஜ் ஜெயரத்னவின் 25 ஆண்டு கால தொழில் பூர்த்தியை முன்னிட்டும் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனே இவ் சிற்றுண்டி தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் சிற்றுண்டி தயாரிக்க தேவையான பொருட்கள் யாவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ் சிற்றுண்டிக்கு மெரி மீ எனப்பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சிற்றுண்டியை அலங்கரிப்பதற்காக தாமரைக் கோபுரம் போன்ற ஒன்று செய்யப்பட்டு விலை உயர்ந்த வைரக்கல் அதன்மேல் வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இச்சிற்றுண்டியானது சிறு பல்லாக்கில் பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டு சங்கக்காரா மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்நிகழ்வில் சுற்றுலா பயணத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்காவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018