பிரபுதேவா - ஹன்சிகா படத்தின் அப்டேட்ஸ்...

பிரபுதேவா - ஹன்சிகா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடிக்க, ரேவதி, ஆனந்தராஜ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, அம்பானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் சென்னை விநியோக உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனமும், செங்கல்பட்டு விநியோக உரிமையை சி.எஸ்.பதம்சந்தும் பெற்றுள்ளனர். மதுரை விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும், சேலம் விநியோக உரிமையை 7ஜி சிவாவும் பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி - கன்னியாகுமரி விநியோக உரிமையை மணிகண்டனும், திருச்சி - தஞ்சாவூர் விநியோக உரிமையை காமதேனு பிக்சர்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளனர். மீதமுள்ள இடங்களிலும் பெரிய விநியோக நிறுவனங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018