நானும் காதலித்தேன்: முதல் காதல் பற்றி பேசிய ரஜினிகாந்த்!

மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது முதல் காதல் அனுபவம் பற்றி வாய் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியா சென்றனர். அதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நடந்த இந்த நட்சத்திர விழாவில் நடிகர்களுக்கு இடையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் மற்றும் சூர்யவின் சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த கால்பந்து போட்டியில், ஆர்யா மற்றும் அதர்வாவின் அணிகள் மோதின.

இதையடுத்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது முதல் காதல் அனுபவம் பற்றி வாய் திறந்து பேசியுள்ளார். ஆம், பள்ளி படிக்கும் போது இளம் வயதில், நானும் ஒருத்தியை காதலித்தேன்.

அனைவரது வாழ்விலும் முதல் காதல் வரும். ஆனால், அதனை யாராலும் மறக்க முடியாது. ஆனால், என்னால் என்னுடைய காதலியின் இதயத்தை வெல்ல முடியவில்லை என்றார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த காதலியின் பெயரை கேட்க, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரஜினியிடம் குறைந்த ஆசை எது? மிகப்பெரிய ஆசை எது என்று கேட்கப்பட்டது.

குறைந்த ஆசை எது என்றால், சின்னதா ஒரு ஸ்கூட்டர் வாங்கனும், சின்னதா அபார்ட்மெண்ட், ஒழுக்கமான நடுத்தர வாழ்க்கை என்றார். மேலும், மிகப்பெரிய ஆசையாக, நல்ல செயல்களை மக்களுக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் கொடுக்க வேண்டும். என்னுடைய படத்தின் மூலம், அவர்களுக்கு நல்ல தகவல்களை தர வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018